காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகள் மரணங்களை தோற்றுவிக்கும் – ஐ.நா

மக்களுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட் கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தடைகள் அங்குள்ள மக்களுக்கு மரணங்களை ஏற்படுத்த லாம் என ஐக்கிய நாடுகள் சபையின்...

3 பாடங்களில் 9,457 மாணவர்கள்ஏ சித்தி

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப்...

பாகிஸ்தானுடனான உறவுகளை துண்டித்த இந்தியா

இந்தியாவின் பைசரன் பள்ளத் தாக்கில் உள்ள பஹல்கம் பகுதியில் செவ்வாய்கிழமை(22) இடம்பெற்ற தாக்குதலில் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவுக் கும் பாகிஸ்தானுக்கும்...

உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் சாதனை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, தமிழ்மொழி மூலம் குறித்த பரீட்சைக்கு தோற்றிய இரண்டு மாணவர்கள் நாடளாவிய ரீதியில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளனர். அதற்கமைய, உயிரியல் பிரிவில்...

இந்தியாவுடன் இலங்கை ஏற்படுத்திய உடன்படிக்கைகளில் இரண்டை வெளிப்படுத்திய கம்மன்பில!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட 7 உடன்படிக்கைகளில் இரண்டு உடன்படிக்கைகளை பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வெளிப்படுத்தியுள்ளார். விசேட செய்தியாளர்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்வு

பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இன்றைய தினம் (28) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பன குறித்து...

கிளிநொச்சி விவசாயிகளால் ஜனாதிபதிக்கு கடிதம்!

கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பலகோடி ரூபாய் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றினை மேற்கொள்ளுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள விவசாயிகளால் இந்த கடிதம்...

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் : சாணக்கியன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு வழங்கப்படும் : ஜனாதிபதி உறுதி

யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த...

மாகாண சபைத் தேர்தலை நடத்த காத்திருக்கிறோம்: சிவசுப்பிரமணியம் அச்சுதன்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார். முன்னை பாராளுமன்றத்தில்...