உக்ரைனுடன் போர் நிறுத்தம் அறிவித்தார் புதின்

உக்ரைன் உடன் 3 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்" மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் அதிபர் புதின் மே 8 முதல் 10...

இனம சார்ந்த சரியான வேட்பாளரை தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும்!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தம் இனம சார்ந்த மிகச்சரியான வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என்று மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது. 'விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி' என்ற தலைப்பில்...

வடக்கு – கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்தல்

வடக்கு - கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாத்திரமே சாதிக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மூதூர் - பள்ளிக்குடியிருப்பில் நேற்று (28) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சிக்கான...

இலங்கை தனது நலன்களை இன்னமும் உறுதியாக பாதுகாக்க வேண்டும் :சீனா

கொந்தளிப்பான உலகத்தை எதிர்கொள்ளும் இலங்கை தனது சொந்த சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை இன்னமும் உறுதியாக பாதுகாக்க வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சீனா மிகவும் நம்பகரமான சகா என்பதை நம்பவேண்டும் என்றும்...

தராகி சிவராம், ரஜிவர்மன் நினைவேந்தலில் நீதி கோரி போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (28) அனுஷ்டிக்கப்பட்டது. ஊடகவியலாளர்...

மன்னாரில் மாமனிதர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (28) மாலை மன்னாரில் இடம் பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

பாகிஸ்தானை தாக்குவது இந்தியாவுக்கு சாத்தியமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் சுவிற்சர்லாந்து என்று அழைக்கப் படும் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல் கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை(22) இடம்பெற்ற தாக்குதலில் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 2019...

வீணான எதிர்பார்ப்பு – விதுரன் 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. ஆண்டுகள் ஆறு கடந்திருக்கின்றபோதும் நீதியை நிலைநாட்டல் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவிதமான முன்னேற்றங்களும் நடைபெற் றிருக்கவில்லை. விசேடமாக ஆட்சி மாற்றத்தின் பின்ன ரான சூழலிலும்,...

சீனா மீதான வரி – பின்வாங்கும் அமெரிக்கா?

சீனா மீது அமெரிக்கா கொண்டு வந்த 145 வீத வரி விதிப்பில் இருந்து அமெரிக்கா பின்வாங்கத் தலைப்பட்டுள்ளது. தாம் சீனா மீதான வரியை குறைப்பதற்கு ஆயத்தமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ...

தேசிய தலைமைத்துவத்தை வலுப்படுத்தவே தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக போட்டியிடுகிறேன் : காயத்ரி விக்கிரமசிங்க

ஊழல் முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாத புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருக்கும் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் தேசிய தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளில் ஒன்றாகவே உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு வடக்கு...