ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகம் நீதியைப்பெற்றுத்தர வேண்டுகோள்!
இலங்கையில் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் எந்த அரசாங்கம் வந்தாலும் நீதியைப்பெற்றுத்தரப்போவதில்லையென்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழ் நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா...
மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கருத்து
மின்சார செலவு மீட்பு விலை நிர்ணயத்தை மீட்டெடுப்பது தொடர்பான முந்தைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறை தொடர்பான அத்தியாவசிய சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை IMF அரசாங்கத்திற்கு...
கனேடிய பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இலங்கை தமிழர்கள் வெற்றி
நடந்து முடிந்த கனேடிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இருவர் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கெரி ஆனந்த சங்கரி மற்றும் ஜூனிதா நாதன்...
வெவ்வேறு போலி வாக்குறுதிகளால் அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றுவதாக சித்தார்த்தன் சாடல்
தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர்...
35 வருடங்களின் பின் பலாலி வீதியூடாக பேருந்து சேவை ஆரம்பம்
35 வருடங்களின் பின்னர் பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
இதனால்,...
அனுர அரசாங்கமும் தங்களை பொம்மைகளாக்க முயற்சி : வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம்
அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களை போன்று தங்களை பொம்மைகளாக பயன்படுத்த முனைகிறது என்று வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொழிற்சங்கங்களை தங்களின்...
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, அனைத்து பிரசார நடவடிக்கைகளும் அன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணைகள் குறித்து ரணில் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எப்.பி.ஐ (FBI) இன் கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
நேர்காணலொன்றின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த...
ஜனநாயக விழுமியங்களைப் பேணுமாறு ஜனாதிபதியிடம் TIS வலியுறுத்தல்
தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் குறைந்துள்ளதை வரவேற்றுள்ள டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் ஜனநாயக விழுமியங்களை ஜனாதிபதி பேணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் ஊடக...
ராஜபக்ஷர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபியுங்கள் : பொதுஜன பெரமுன வலியுறுத்தல்
ராஜபக்ஷர்கள் மீதும், கடந்த அரசாங்கங்கள் மீதும் சுமத்திய குற்றசசாட்டுக்களை நிரூபிப்பதற்காகவே நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின்...










