வடக்கில் 5940 ஏக்கர் காணியை கையகப்படுத்த அரசாங்கம் முயல்வதாக சுமந்திரன் சாடல்

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று கூறுகின்ற அரசாங்கம் வட மாகாணத்தில் 5,000 ஏக்கருக்கும் அதிகளவான காணியை கையகப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (01)...

மன்னார்: மீனவ கிராமங்களில் மே தின நிகழ்வுகள்

மன்னார் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இன்று வியாழக்கிழமை (1) மே தின நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, மன்னார் வங்காலை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினர். அந்த கிராம மக்கள் கடந்த காலங்களில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் ஏமாறப் போவதில்லை – இராதாகிருஸ்ணன்

உள்ளூராட்சி சபைகளின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கொண்டு செல்லவோ பாராளுமன்றத்தில் பேசவோ தேவையில்லை. அவை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு காணப்படுகிறது. எனவே, அவற்றுக்கு ஜனாதிபதி நிதியை வழங்கவும் தேவையில்லை. பொதுத் தேர்தலைப்...

வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உந்துருளிப் பேரணி

வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று வியாழக்கிழமை (01)  காலை 9 மணிக்கு மே தின உந்துருளிப் பேரணி ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில்...

ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் கண்காணிப்பு குழுவிடம் மனோ 5 கோரிக்கைகள் முன்வைப்பு

சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள். இலங்கை தொடர்பில் ஐநாவில் பிரதான பங்களிப்பு செய்த அமெரிக்காவும் இன்று ஒதுங்கி விட்டது. இந்நிலையில் எமது கடைசி சர்வதேச...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – பாகிஸ்தான் தூதருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு எதிராக இந்திய...

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பது தடுக்கப்படும் : சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என கடற்றொழில், நீரியல்...

திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 1) – அருட்பணி எழில்ராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக...

கனடாவில் நான்காவது முறையாக ஆட்சியமைத்த லிபரல் கட்சி!

கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், லிபரல் கட்சியினர் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக லிபரல்கள் அங்கு ஆட்சியமைத்துள்ளனர். லிபரல் கட்சிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர்...

செம்மணியில் மனிதப் புதைகுழி அகழ்வு 15ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், மே மாதம் 15ஆம் திகதியன்று அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். செம்மணி...