உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் கைது

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி)...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில்  இன்று ஆரம்பமாகியுள்ளது. மே முதலாம் திகதி   முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால்...

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமனம்!

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்த...

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம், கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் 30ஆம் திகதி புதன்கிழமை பெய்த கனமழையால் நீரில் மூழ்கியுள்ளது. தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்களும் கிண்ணியா சூரங்கல் பகுதியை...

காணி விடுவிப்பு , தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகம்: தொழிலதிபர் சுலக்சன்

காணி விடுவிப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகமே தவிர அது ஒரு மக்கள் நலன் சார் விடயம் அல்ல என தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக...

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் – ஜனாதிபதி

தேசிய நல்லிணக்கமில்லாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்து எம்மை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை. அவர்களின் அரசியல்,...

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையேயான கப்பல் சேவையின் கட்டணம் குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு வாரம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்தநிலையில், கோடைகால விடுமுறையை...

GSP+ வரி சலுகையை பெறுவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி....

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் (01) விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியினால் மாவட்ட செயலாளர் பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. இது தொடர்பில்...

அரசியல் தீர்வு பிரச்சினையை அரசாங்கம் புறக்கணிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியமைத்த அரசாங்கம், தற்போது அந்த மக்களின் பிரச்சினைகளை புறக்கணித்து செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கம்...