சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய சீன தூதுக்குழு இலங்கை வருகை

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சீனாவின் தூதுக்குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. சீன வர்த்தக அமைச்சர் வொங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு...
Ilakku Weekly ePaper 340

தொழில்நுட்ப ரீதியில் மாகாணசபைக்கு அதிகாரம் ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் அடுத்த நடவடிக்கை | ஆசிரியர் தலையங்கம் | ...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரப்படக் கூடியதாக மாகாணசபை தேர்தலை நடாத்தி நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ துரிதகதியில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சிறிலங்காவின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்...
Ilakku Weekly ePaper 340

Ilakku Weekly ePaper 340 | இலக்கு-இதழ்-340-மே 24, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 340 | இலக்கு-இதழ்-340-மே 24, 2025 Ilakku Weekly ePaper 340 | இலக்கு-இதழ்-340-மே 24, 2025 Ilakku...

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது: எஸ்.ஜெய்சங்கர் கருத்து

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று (மே 23) ஜெர்மனியின் பெர்லினில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன்...

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்!

ஜேர்மனிக்கான ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் விஜயத்தின் போது இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைள் குறித்தும், நல்லிணக்கம் மற்றும் யுத்தகாலஅநீதிகளிற்கு பொறுப்புக்கூறல் குறித்தும் அந்த நாடு கேள்வி எழுப்பும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி...

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்த நிலையில் நேற்று மாலை யாழப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று குறித்த விடயம் தொடர்பில்...

கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கத் தீர்மானம்!

கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை  நினைவுத்தூபியை அமைப்பதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

காணி அபகரிப்பில் தீவிரம் காட்டும் அரசதிணைக்களங்கள் தொடர்பில் பிரதமருடன் ரவிகரன் எம்.பி கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரசதிணைக்களங்கள் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரமாகச் செயற்படுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கவனத்திற்கு...

இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடன் தவணை தொடர்பில் IMF கவனம்

இலங்கைக்கு அடுத்தக்கட்ட கடன் தவணைக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக ஆராயும் பொருட்டு, எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூடவுள்ளது. வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் கடந்த 22...

தமிழ் மாணவர்களுக்கு 2ம் மொழியாக சிங்களத்தை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டம்

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது 6 முதல் 9ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியையும் சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் இரண்டாம் மொழி பாடமாக கட்டாயமாக்குவது தொடர்பில்...