தமது பிரச்சார வானொலியை காப்பாற்ற ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி

பனிப்போர் காலத்தில் மேற்குலகத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்ள வென ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வானொலி Radio Free Europe/Radio Liberty (RFE/RL)  என்ற வானொலியின் நடவடிக்கைகளை தக்கவைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசர நிதியாக 5.5 மில்லியன்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்த வலிறுத்தல்

அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதையாவது இடைநிறுத்தவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய...

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ் ரேலின் முன் அனுமதியுடன் கடந்த புதன்கிழமை(21) பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு இரா ஜதந்திரிகள் பயணம் செய்த போது இஸ்ரேலிய படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை...

முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன் 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று...

வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மீண்டும் கலந்துரையாடல்

இலங்கை மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான...

இனப்படுகொலை நடப்பதாக தென்னாபிரிக்கா மீது ட்ரம்ப் பாய்ச்சல்

தென்னாபிரிக்காவில் வெள்ளையின மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை(21) இடம் பெற்ற சந்திப்பின் போது தென்னா பிரிக்க அரச தலைவர் சிறில்...

வடக்கில் தமிழ் ராஜபக்‌ஷக்கள் – அரசாங்கம் குற்றச்சாட்டு

'உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்ஷக்களை கண்டோம்' என்று அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 'தமிழ்...

விவசாய காணிகளை விடுவிக்குக அரசாங்கத்திடம் குகதாசன் எம்.பி கோரிக்கை

அரசாங்கத்திற்கு இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க...

உப்பில்லா நாடு குப்பையிலே பா.அரியநேத்திரன்

சுற்றிவர உப்புக்கடல் சூழ்ந்த இலங்கை, இன்று உப்புக்கு தட்டுப்பாடு கொண்ட நாடாக மாறியுள் ளது. அதே நேரம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுமாதம் அநுர அரசின் ஆட்சியில்,...

உக்ரைன் அதிபரின் முன்னாள் ஆலோசகர் படுகொலை!

உக்ரைன் அதிபர் வொலடிமீர் செலன்ஸ்கியின் முன்னாள் ஆலோசகரும் வழக்கறியருமான அன்ரே போட்னோவ் கடந்த புதன்கிழமை(21) ஸ்பெயினில் வைத்து சுட்டு படுகொலை செய் யப்பட்டுள்ளார். தனியார் பாடசாலையில் உள்ள தனது பிள்ளைகளை கூப் பிடச் சென்ற...