வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற்றது அரசாங்கம்

வடமாகாண காணிதொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக...

குச்சவெளி பூஜாபூமி காணிப் பிரச்சினை: பொதுமக்களுடனான கலந்துரையாடல்

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26)  திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு...

மன்னாரில் இந்திய – இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து...

அம்பாறையில் ஆசிரியர் – அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல்:தீர்வு கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்டதை அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள் தடுத்துள்ளனர்....

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு கடற்படைக்கு உத்தரவு

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும்...

தமிழர் பகுதியில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்!

தமிழர்  பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம்...

உள்ளூராட்சி தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சிகளிற்கு முதல்வர் தவிசாளர் தெரிவுகளில் ஆதரவு – தமிழ்தேசிய பேரவை

தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு  மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ்...

கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு!

மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவை களமிறக்குவதற்கு தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணங்கியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் தேசிய காங்கிரஸ்...

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்.பல்கலை பேராசிரியர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  மூத்த பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100   பட்டியலில்  இடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த...

உள்ளூராட்சிமன்றங்களை நிறுவி சபை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்!

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்ற கூடுதல் உறுப்பினர் ஆசனங்களுக்காக பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆரம்ப கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன. உள்ளூராட்சி...