அம்பாறையில் ஆசிரியர் – அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல்: தீர்வு கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய...
அமெரிக்காவின் வரி தொடர்பில் இலங்கை தூதுக்குழு இன்று பேச்சுவார்த்தை…
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பாக இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (27) வொசிங்டன் டிசியில் ஆரம்பமாகின்றது.
இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையை...
கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கடற்படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும், கிளிநொச்சி – கண்டாவளை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி - கண்டாவளை பேப்பாறைப்பிட்டிக்கு கடற்றொழிலுக்கு சென்ற குறித்த நபர்...
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி – கஜேந்திரகுமார்
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த...
காஸாவில் நீடிக்கும் போர்: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து...
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி: திரும்பப் பெற்றது அரசு
வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரையும் என்னையும் கைது செய்ய திட்டம் – விமல்வீரவன்ச
அரசாங்கம் தன்னையும் 40 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுஎன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகம் கைதுசெய்யப்படவேண்டிய 40 அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை இலஞ்ச ஊழல் பற்றிய...
தமிழ் மக்களின் காணிகளை அரசு அபகரிக்காது: காணி அமைச்சர் வாக்குறுதி
வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என...
வட, கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழர் ஆட்சி!
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்...
அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற இலங்கையர்கள் கைது
இத்தாலி குடியிருப்பு அனுமதிகளுடன் அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று (03) இலங்கையர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்ற பின்னர் மூன்று இலங்கை...










