தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் வெற்றிகளை பெறலாம் – நிசாம் காரியப்பர்

முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும்...

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர். தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியே விவசாய ஆராய்ச்சி நிலைய...

காணி நிர்ணயத்துக்கான வழிமுறைகளை தயாரிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெறத் தீர்மானம் – காணி அமைச்சு

காணி நிர்ணயம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து வடக்கு மாகாண அரசியல் தரப்பினர் முன்வைத்த விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், காணி  நிர்ணயத்துக்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளின்...

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு தொடர்கின்றது: அவுஸ்திரேலிய தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர்...

காணிகள் விவகாரம் – வடக்கு ஆளுநர் நோர்வே பிரதித் தூதுவரிடம் சுட்டிக்காட்டு

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண   ஆளுநர்...

வான் தாக்குதல் ஏவுகணைகள் தான் நவீன போரின் போக்கை தீர்மானிப்பதுண்டு (சென்ற வாரத் தொடர்ச்சி – இறுதிப்பகுதி) தமிழில்:...

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடந்த பல வருடங்களாக அதிகரித்து சென்றுள்ளன. 62 பில்லியன் டொலர்கள் பெறு மதியான வர்த்தக இணைப்பு பாலத்தையும் (The China-Pakistan Economic Corridor ) அவை வடிவமைத்துள்ளன....

இந்த தேசம் தர்மசாலா அல்ல !  இந்திய உச்சநீதிமன்றத்தின் அகதிகள் குறித்த நீதி வழங்கலில் இரட்டை நிலைப்பாடு! -சட்டவாளர்...

இந்தியா என்றால் உலகில் இரக்கம், மனித நேயம், சமத்துவம் ஆகியவற்றின் அடையாளம் என்று பெருமையாக பேசப்படும் நாடு. ஆனால்,   பல நேரங்களில்  அரசியல் குழப்பங்கள், சட்ட நுணுக்கங்களில் சிக்கி,   பாரபட்சமும் அநீதி யும் ...

வவுனியாவில் 3 மன்றங்களில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி தயார்!

வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 3 சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்று அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர்,...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பெயரிட வலியுறுத்தி வர்த்தமானி…

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கும் அறிவுறுத்தும் வகையில்...

திருகோணமலையில் தமிழரசு கட்சியும் முஸ்லீம் காங்கிரஸூம் இணைகின்றன

குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய...