கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்
பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் பல அமைப்புக்கள் இணைந்து வியாழக்கிழமை (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கண்டி...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இன்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவத்தையடுத்து இந்தக் கைது நடவடிக்கை...
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 20 ஆபத்தான குற்றக் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்ய ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,...
வடக்கு, தெற்கு மக்களின் அபிலாஷைகள் ஜனாதிபதிக்கு புரியவில்லை
வடக்கு, தெற்கு மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதி செயற்படுகிறார். யுத்த வெற்றியின் போது ஜனாதிபதி செயற்பட்ட விதம் பல விடயங்களை உணர்த்தியுள்ளதென சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ...
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் – பிரதமர் ஹரிணி சந்திப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (22) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும்...
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை குறைத்த இலங்கை மத்திய வங்கி!
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதமாக குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கிதீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை...
இலங்கை வருகிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்: வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலவங்கையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய...
பிரித்தானிய மகாராணிக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது: நிசாம் காரியப்பர் சாடல்
பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மகாராணிக்காக காணிகளை கையகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை தற்போது தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இலங்கையில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும்...
இந்திய சட்டமன்ற உறுப்பினர் நவாஸை சந்தித்தனர் வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்
யாழ்ப்பாணத்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று (22) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த...










