இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றால் அரசாங்கம் ஏன் விசாரணைக்கு அச்சமடைகின்றது ? கஜேந்திரகுமார் கேள்வி
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அரசாங்கம் கருதினால் ஏன் அது சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்வது குறித்து இவ்வளவு தூரம் அச்சப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...
அம்ஷிகாவுக்கான நீதிப்போராட்டம்…!- விதுரன்
‘அம்ஷிகாவின் அம்மாவாக அவளின் வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அவளுக்கு இந்தச் சமூகத்தில் வாழப்பிடிக்கவில்லை அதனால் தான் தன்னை மாய்ந்துக்கொள்ளும் தீர்மானத்தை எடுத்துள்ளாள். எனது மகளுக்கு நடந்தது இனி எந்தவொரு பிள்ளைக்கும் நடக்கக்...
அரசாங்கத்துக்கு எதிராக பலமான அரசியல் செயற்பாடு ஏதும் கிடையாது – ஜனாதிபதி
அரசாங்கத்துக்கு எதிராக பலமான அரசியல் செயற்பாடு ஏதும் கிடையாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். அரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்துக் கொள்ளாம்...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் : எம். ஏ. சுமந்திரன்
தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 60...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே குறித்த...
இலங்கையில் பெண்கள் பொருளாதார ரீதியாக பாதிப்பு
இலங்கையில் 65 இலட்சத்துக்கும் அதிகமான, தொழில்புரியும் வயதுடைய பெண்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 தொழிற்;...
ஆனையிறவு தேசிய உப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டம்!
ஆனையிறவு தேசிய உப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்றையதினம் (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்மொன்றில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய முறையில் தொழில் வழங்கப்பட வேண்டும், ஊழியர் நலன்புரி சேவைகள் மேம்படுத்தப்பட...
கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி : இலங்கை இராஜதந்திர எதிர்ப்பு
கனடாவின் பிரம்டனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுதூபி கட்டுமானத்துக்கு இராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்...
வடக்கு கிழக்கில் இன்றும் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினமும் (14) வடக்கு கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக...
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை: கனடாவுக்கு எதிராக கொதித்தெழுந்த அலி சப்ரி
இனப்படுகொலையில் இலங்கை ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்
அவருடைய சமூக ஊடக...










