வடக்கின் 3 பிரதான கட்சிகளும் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்…
தேவையேற்படின் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாட முடியும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் இலங்கை...
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளும் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.
குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக...
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிப்பு
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு அரசாங்கம் தயார்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விசேட...
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் …. :நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் புதிய சட்டம் அவசியமில்லை...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : சட்டவைத்திய அதிகாரி குழுவினரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று வியாழக்கிழமை...
வங்காலைக் கிராமமே அழிவடையும் ஆபத்தில்; ரவிகரன் எம்.பி. எச்சரிக்கை
மன்னார் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட வங்காலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக, வங்காலைக் கிராமமே காணாமற் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம்!
பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட கட்சியே தற்போது ஆட்சியில் உள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.
பயங்கரவாத...
புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள்
புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனை...
சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் நாடு கடத்தல்!
விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை (29) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
30 இலங்கையர்களும் இன்று அதிகாலை 04.30 மணியளவில் குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் விசா இன்றி ...









