தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் வெற்றி!
தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் சுமார் 50 சதவீத வாக்குகளுடன் வெற்றிப்பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு, மக்களின் வாழ்க்கைக்காக உழைக்க விருப்பமற்ற அரசியல் பிரிவுகளே காரணம்...
பழைய கதைகளையே பேசிக்கொண்டிருக்காது, வேலைத்திட்டங்களுக்கான பொறுப்புக் கூறலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் : கஜேந்திரகுமார்
அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டு, பழைய கதைகளையே பேசிக்கொண்டிருக்காது, தமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை அரசாங்கம் உருவாக்க வேண்டும். பொருளாதார மீட்சிக்கு எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு...
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் போராட்டம்!
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் இன்று வியாழக்கிழமை (05) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால் முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை 8.00 மணிக்கு...
இனத்தைக் குறிவைத்துக் கொல்வது இனப்படுகொலையா,,,,,,,! (பகுதி-01) – வல்வை ந.அனந்தராஜ்
இனப்படுகொலை என்றால் என்ன என் பதற்கான சரியான விளக்கத்தைப் பெற் றுக் கொள்ளாதவர்களால் இலங்கையில் இனப் படுகொலை என்பது இடம்பெறவே இல்லை என்று வரட்டுத் தனமான வேதாந்தத்தைப் பேசி வருகின்றனர். அண்மையில் கனடாவின்...
வடக்கில் மூடப்பட்டு வரும் பாடசாலைகள்: ஆளுநர் நா.வேதநாயகன் தகவல்
வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண...
2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை: பிரதமர் ஹரிணி
நவீன உலகத்துடன் இணையக்கூடியவாறு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக சகல பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு 2026ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தற்காலத்திற்கு ஏற்றவாறு...
மட்டக்களப்பு: உணவு ஒவ்வாமையால் 78 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பில் உள்ள 3 பாடசாலைகளைச் சேர்ந்த 78 மாணவர்கள் திடீர் நோய் நிலைமையினால் இன்று (04) பாதிக்கப்பட்டனர். குறித்த மாணவர்களுக்கு பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
குறித்த 3 பாடசாலைகளுக்கும்...
சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் : பாராளுமன்றில் வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் நீதியமைச்சரிடம் இன்று (04) இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இது முக்கிய...
கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் காயமடைந்த விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்
திருகோணமலை குச்சவெளி பகுதியில் மீனவர் ஒருவர் மீது கடற்படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குச்சவெளி - பள்ளிமுனை...
அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி தொடர்பில் கோடீஸ்வரன் விசாரணைக்கு கோரிக்கை!
அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கப் பெறும் நிதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (04) கருத்துரைத்த அவர், இதற்காக சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட...










