முப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம்!
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை மீள் பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த...
அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல்: வட கொரியா!
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும்...
நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே இலக்கு: இரா. சாணக்கியன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில்...
தமிமீழ தேசியத் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய வழக்கு தள்ளுபடி
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்...
ஐநா மனித உரிமை ஆணையாளர் மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்: மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும்,தொடரும் காணி அபகரிப்புகள் குறித்து கரிசனையை வெளியிடவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை உடனடியாக...
வியட்நாம் தூதுவர் – பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (18) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இந்த...
இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களை எந்த நேரத்திலும் அழைத்து வர தயார் – அரசாங்கம்
போர் சூழ்நிலை காரணமாக விசேட தேவை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள அனைத்து விமான...
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?
மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த...
தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் மோதல்!! ஐ.நா. பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்திற்கு அழைப்பு
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிர நிலையை எட்டியுள்ளதை தொடர்ந்து இருநாடுகளும் ஒன்றையொன்று கடுமையாக தாக்கி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் அவசர அமர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான்...
செம்மணி மனிதபுதைகுழி – உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்
செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த...










