இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கைது!

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள்...

பயங்கரவாத தடைச்சட்டம் செப்டம்பரில் நீக்கம்: நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி

இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...

40 எலும்புக்கூடுகள் செம்மணி புதைகுழியில் மேலும் கண்டுபிடிப்பு

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் ஒவ்வொரு நாளும் புதிய மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புகள், உடைகள், வளையல்கள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள்  தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், அகழ்வுப் பிரதேசம் மேலும்...

நிதியியல் அறிவு செயற்திட்டத்தொகுப்பு வெளியீடு – இலங்கை மத்திய வங்கி

நிதியியல் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நிர்வாகம் என்பன தொடர்பில் பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் நாட்டின் முதலாவது தேசிய நிதியியல் அறிவு முறைமை உள்ளிட்ட நிதியியல் அறிவு செயற்திட்டத்...

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை ; 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை“ யாழ்ப்பாணத்தில் வெளியீடு

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில்  வியாழக்கிழமை (03) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் கொட்பிறி யோகராஜா தலைமையில் இடம்பெற்ற...

ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த  நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின்...

செம்மணியில் மனித புதைகுழி: பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

செம்மணியில் ஒரு  மனித புதைகுழி    தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார். செம்மணியில் ஒரு  புதைகுழி...

வவுனியா: ஓமந்தையில் தனியாரின் காணியை கையகப்படுத்த முயன்ற காவல்துறை நடவடிக்கை

வவுனியா - ஓமந்தை  காவல் நிலையத்துக்கு அருகில், தனிநபர் ஒருவரின் காணியை, காவல்துறை கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு...

தமிழரசு கட்சியின் மன்னார் கிளையில் குழப்பம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 'தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் மாவட்டத்...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தல்!

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் நேற்று (02) கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று முன்னதாக...