கறுப்பு யூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே ‘சகோதரத்துவ தினம்’: தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர்...

இராணுவ தேவைக்காக மீண்டும் சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்!

யாழ்ப்பாணம் - வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர்...

வவுணதீவு படுகொலை – காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கைது!

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு காவல்துறைத் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நேற்றுமுன்தினம் CID யினர் கொழும்பில்...

வெலிக்கடை சிறை படுகொலைக்கான புதை குழி குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்தல்!

1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும்  அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் அவர்கள் புதைக்கப்பட்ட  புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு  கண்டுபிடிக்க வேண்டும் என  ஜனநாயகத்தமிழ்...

மின்சார சபை சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (22) நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. இதனால் மின்சார சபை...

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிக் கோரியும் மூளாய் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்துக்கு முன்பாக...

‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு தேர்தல் இல்லை’ என்ற கூற்றை தேர்தல்கள் ஆணைக்குழு மறுப்பு

மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

11 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாக எச்சரிக்கை

நிதி நெருக்கடி காரணமாக இலங்கை உட்பட சர்வதேச ரீதியாக 11 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மனிதாபிமான உதவிகளை இழக்கும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள்  நேற்றைய  தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  இன்றைய தினம் மேலும் 8 மனித...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சத்திற்கான நீர் சேகரிக்கும் பவனி ஆரம்பம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருட்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் - திருநெல்வேலியல் இருந்து ஆரம்பமாகியுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில்...