நல்லூர் ஆலய வளாகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினரால் மக்கள் பதற்றம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில்...

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்ட சீன வாகனங்கள்!

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் மோட்டார் திறன்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, துறைமுகத்தில் கிட்டத்தட்ட 1000 சீனத் தயாரிப்பு BYD மின்சார வாகனங்கள்ளை இலங்கை சுங்கத்திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இறக்குமதி வரிகளை நேரடியாகப்...

மாலைதீவு முதலீட்டாளர்கள் இலங்கையை நம்பலாம் : ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி...

இலங்கைக்கு பூரண ஆதரவு: நெதர்லாந்து தெரிவிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி...

இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பு!

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும்  விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை  ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை...

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி அம்பாறையில் கவனயீர்ப்பு

வடக்கு கிழக்கு சமூக இயக்கம் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் செயற்பாட்டாளர்கள் இணைந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் நேற்றைய தினம் (26.07.2025) முன்னெடுத்த இலங்கையில்...

பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

தற்போது, இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் வீதம் அதிகரித்து வருகின்றது. அத்துடன், போதைப்பொருளினால் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. இந்தநிலையில், கொழும்பில் உள்ள பிரபல்யமான மகளிர் பாடசாலையொன்றில் பயிலும் ஐந்து மாணவிகள் போதைப்பொருளை உட்கொண்ட சம்பவம்...

கறுப்பு ஜூலை அவலத்தை நினைவுகூர்ந்து‌ மட்டக்களப்பில் போராட்டம்

கறுப்பு ஜூலை அவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி மனித புதைகுழி மற்றும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு...

செம்மணியில் இன்று மேலும் மூன்று என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று (28) மேலும் மூன்று என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன. இதனையடுத்து, இதுவரை சித்துப்பாத்தியில் இருந்து மொத்தமாக 104 என்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன. அவற்றில், 97 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சித்துப்பாத்தி புதைகுழியின்...

முன்னைய அரசாங்கங்கள் செய்த அனைத்தும் தற்போதும் தொடர்வதாக சுரேஷ் சாடல்

கட்சிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன விடுதலைக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், மிக நீண்ட போராட்டத்திற்கு பிற்பாடு புதிய ஒரு அரசாங்கத்தின் நிழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்று ஈ.பி.ஆர். எல்.எஃப்...