புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபு: அம்பிகா சற்குணநாதன் கருத்து

புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு...

செம்மணியில் இன்றும் 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளில்...

இலங்கை கடற்பரப்பில் 199 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும்...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அதற்கான எல்லை நிர்ணய...

மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வையை உறுதி செய்யுமாறு ஐ.சி.ஜே வலியுறுத்தல்!

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு ஐ.சி.ஜே என்ற சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, குறித்த...

வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று   (29) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது...

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுக்கு பயணம்

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த பேராளர்களில் பாராளுமன்ற...

போர் நிறுத்தத்தை கம்போடியா மீறுவதாக தாய்லாந்து குற்றச்சாட்டு

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று ஒப்புக்கொண்டன. எல்லை தொடர்பான சிக்கல்களால், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில்...

விவசாய நிலங்கள் அபகரிப்பு: திருகோணமலையில் மக்கள் போராட்டம்!

இலங்கை துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிலங்களை இழக்கும் அபாயத்தில் உள்ள திருகோணமலை - முத்து நகர் பகுதி மக்கள், இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்து...

செம்மணியைத் தொடர்ந்து சம்பூர் – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிக ளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட் டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டி ருந்த...