மூதூர்: தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை- நீதி கிடைக்காது 19 வருடங்கள் நிறைவு
2006 ஆம் ஆண்டு திருகோணமயை மாத்திரமல்ல முழு உலகையும் உலுக்கிய படுகொலை.
மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான (ஏ.சி.எப்.) அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில்...
செம்மணிக்கு மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் விஜயம்
செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர்.
மனித...
154 பேருடன் சென்ற அகதிகள் படகு விபத்து : 68 பேர் உயிரிழப்பு
ஏமன் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
74 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆபிரிக்காவின் எத்தியோப்பியாவில்...
தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி...
இலங்கையின் சட்டத்தை இந்திய தேவைக்கேற்ப திருத்த முடியுமா? – விமல் வீரவன்ச கேள்வி
இலங்கைக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் கருத்திட்டத்துக்கு தரவு பாதுகாப்பு சட்டம் தடையாக இருப்பதாக இந்திய நிறுவனம் குறிப்பிட்டதை தொடர்ந்து அந்த சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையை இன்றும் ஒருமாத காலத்துக்கு கொண்டு...
செம்மணியில் மேலும் சில என்புக்கூடுகள் மீட்பு
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வின் 14ஆவது நாள் அகழ்வு பணிகள்...
இந்தியாவை கருத்தில் எடுக்கப்போவதில்லை – ட்ரம்ப்
மாஸ்கோவும் புது தில்லி யும் “அவர்களின் இழந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும்” என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது 25% வரிகளை அறிவித்துள்ளதுடன், மேலும் ரஷ்யாவுடனான தெற்...
மீண்டும் புதிய அரசியலமைப்பு ‘மர்மமான நகர்வுகளுக்குள் மறைந்துள்ள பேராபத்துக்கள்’ – விதுரன்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ என்று முலாமிடப்பட்ட ஜே.வி.பி.அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10மாதங்கள் முழுதாய் நிறைவுக்கு வந்து விட்டன.
இந்நிலையில் கடந்தவாரம் நடை பெற்றிருந்த பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் ஐக்கிய...
அமெரிக்காவும் பாகிஸ்தானும் உடன்பாடு – ஆபத்தில் இந்தியா
அமெரிக்காவும் பாகிஸ்தா னும் ஒரு எரிபொருள் அகழ்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன, அதில் வொஷிங்டன் இஸ்லாமாபாத்தின் “பெரிய எண் ணெய் படிமங்களை” மேம்படுத்த உதவும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை(30) தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் சாதகமாகவே அமையும்: இலங்கை நம்பிக்கை
ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மெசிடோனியா, மலாவி மற்றும் மொண்டீனீக்ரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த...









