செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை மக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் நிறைவு
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர்.
புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் மதியம் 1.30 மணி முதல் மாலை 05...
50 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்!
அரசாங்க பாடசாலைகள் மூடப்பட மாட்டாது என்றும் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) வாய்மூல விடை...
நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு ஐ.நா.விடமிருந்து உதவி: அமைச்சரவை அனுமதி!
நல்லினம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப, விநியோக, நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகளை ஐ.நா.அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னாரை சென்றடைந்தது காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை (06) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு...
பிணைக் கைதிகளை மீட்க,காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர...
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றம்!
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்திற்கு அமைய தேசபந்து தென்னகோனை பதவி...
கண்டறியப்படும் உண்மைகள் முழுமையானதாக இருக்க வேண்டும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செம்மணி விவகாரம் உட்பட உண்மை கண்டறியப்பட வேண்டுமாயின் அது முழுமையானதாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி - சித்துப்பாத்தி மனித...
இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை அவுஸ்திரேலியா ஆதரிக்க வேண்டும் : அந்நாட்டு செனட்டர்கள் கோரிக்கை
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணிப் புதைகுழிகளில் இருந்து வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அவுஸ்திரேலிய செனட் உறுப்பினர்கள், அழைப்பு விடுத்துள்ளனர்
அந்த நாட்டு பாராளுமன்றத்தில் இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணியில்...
மாகாணங்களுக்கு முழுமையாக அதிகாரம் பகிரப்பட வேண்டும் : சிங்கள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாகவும் முறையாகவும் பகிர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாணசபைகள் வெள்ளை யானை என சித்தரிக்கப்படுவது முறையற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...
“வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” – இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை...










