30 நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பு
நாட்டிலுள்ள சுமார் 30 நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிச் சேவை ஆணைக்குழு செயலகம்...
பதவி இழக்கும் இன்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி – அடுத்து சுந்தர் பிச்சையா?
இன்ரெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டானின் சீனாவுடனான உறவுகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை...
ஐ.நா.வின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும்!
அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று பிரித்தானியாவும் கனடாவும் அறிவித்துள்ளன. எனினும், அந்த தீர்மானங்கள், முன்னைய தீர்மானங்களுடன்...
இந்தியாவிற்கு எதிராக மேலும் அதிக தடைகள் – ட்ரம்ப் சபதம்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக புது டில்லி கூடுதல் அபராதங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை (7) தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக “இன் னும் நிறைய” தடைகளை...
ஐ.நாவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக தகவல்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளும் அவர், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ...
18,500 குழந்தைகள் இஸ்ரேலிய இராணுவத்தால் படுகொலை – அமெரிக்க செனட்டர்
காசா பகுதியை பஞ்சம் வாட்டி வதைக்கும் வேளையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து இராணுவ உதவி செய்வதாகவும், அமெ ரிக்க மக்களின் வரிப்பணம் குழந்தைகளை கொல்லவும், பட்டினியால் வாட்டவும் பயன் படுத்தப்படுகிறது எனவும் அமெரிக்க...
மன்னார் மருத்துவமனையில் மரியராஜ் சிந்துஜா உயிரிழந்த சம்பவம்: மூவர் கைது
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி, பணி நீக்கம்...
முத்தையன்கட்டு பகுதியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் : மூன்று இராணுவத்தினர் கைது
முல்லைதீவு - முத்தையன்கட்டு பகுதியில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும்...
தமிழ் மீனவர்களின் விடுதலைக்காக போராட்டம் தீவிரம்!
தமிழக அரசின் மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் இந்தியா தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து...
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் அதிகபடியான பிரசன்னம்: இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சி...









