ட்ரம்பின் நடைவடிக்கையால் திணறும் கார் நிறுவனங்கள்
அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் அமெரிக்க கார் விற்பனை சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இது கார் உற்பத்தி யாளர்களை கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் காக்ஸ் ஆட்டோமோட்டிவ்...
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்
முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
இராணுவ...
உதவிப்பொருட்களை ஆயுதங்களாக்குதல் – நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் கண்டனம்
பொதுமக்களின் உயிர்க ளைக் காக்கும் உதவிப்பொருட்களை காசாவிற்கு அனுப்பு வதை இஸ்ரேல் தடுத்து வருவதற்கு எதிராக நூறுக்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரி வித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த நடவடிக் கைகளால் எகிப்து...
இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்
இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும். எனினும் முப்படை...
சர்வதேசத்துக்கு வழங்க வேண்டிய பதிலை, தயாரிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வழங்கவேண்டிய பதிலை, சட்ட மா அதிபர் திணைக்களம் தற்போது தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker...
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் அரசாங்க தரப்பு மீண்டும் விளக்கம்
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...
இலங்கை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப சட்ட கட்டமைப்புகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: ஐ. நா
சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப சட்ட கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், செயல்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இலங்கை தொடர்பான பரிந்துரை அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
போர் மற்றும் மோதல் சூழலில் பதிவாகிய பாலியல்...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்துக்குச் சிறிலங்காவுக்கு நிதியும் மதியும் விதந்துரைக்கும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை |...
"ட்ரம்ப்-பூட்டினின் பொய்களை விழுங்குவதே உக்ரேனுக்குக் குண்டுகளை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது" என்ற கருத்தைப் பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான "தி கார்டியன்" இல் அதன் பத்திரிகை எழுத்தாளர் ரபாயேல் பெய்ர் 13/08/2025இல்...
செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானியாவிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ என்ற...
எதிரணிகளை ஒன்றிணைப்பது, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி அல்ல: மனோ
”எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்...










