வர்த்தக நிலையங்களை மூடுமாறு கட்டாயப்படுத்தியதாக மட்டு. மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

ஹர்த்தாலையிட்டு மட்டு நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் முதல்வருக்கு எதிராக இன்று (18) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்...

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தனக்கு தெரியாது என அமைச்சர் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தை...

நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்தப் பகுதிகளிலும் சி.சி.ரி.வி காணொளிகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது. நல்லூர்...

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத்...

வடக்கு கிழக்கு ஹர்த்தால் தோல்வியில் நிறைவு

இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் இன்றைய தினம் அரை நாள் ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் முழுவதும்...

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு – கிழக்கில் கையெழுத்துப் போராட்டத்துக்கு ஏற்பாடு

வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில்...

இரகசியத்தன்மை ‘அரசியல் சிதைவின்’ ஆரம்பம் – விதுரன் 

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுத் துள்ளதாக அறிவித்துள்ளது. பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரிய பாராளுமன்றில் முதன்முதலாக புதிய அரசியல மைப்பு...

செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்த புதிய மருந்துகள்

மருந்து எதிர்ப்பு கோனோரியா மற்றும் MRSA ஆகியவற்றைக் கொல்லக்கூடிய இரண்டு புதிய சாத்தியமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சி யாளர்கள் கடந்த வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளனர். இந்த மருந்துகள் செயற்கை நுண்ணறிவால்...

இலங்கையை இன்னமும் கண்காணிப்பது அவசியம்!

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும்...

அமெரிக்க – ரஸ்ய பேச்சுக்குறித்து ஐரோப்பா கவலை

அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்ப் அலாஸ்காவில் ஒரு “மோசமான ஒப்பந்தம்” செய்து, ராஜதந்திர வெற்றியை அறிவிக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் கவலைப்படுகிறார்கள் என தி எகனாமிஸ்ட் என்ற ஊடகம் கடந்த வியாழக்கிழமை...