ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள்ஆ ரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி...
ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சமூக...
வட, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாலானதொரு பார்வை – விதுரன்
இலங்கை தமிழரசுக் கட்சியால் கடந்தவாரம், முத்தையன்கட்டு இராணுவ முகாம் சம் பவத்தை எதிர்த்து பூரண ஹர்த்தால், முதலில் ஆகஸ்ட்; 15ஆம் திகதி நடைபெறும் என அறிவிக் கப்பட்டு, பின்னர் 18ஆம் திகதிக்கு மாற்றப்...
பல்வேறு குற்றங்களுக்கு பொறுப்பானவருக்கு ஆதரவான கருத்துக்கள் கவலையளிப்பதாக அரசாங்கம் கருத்து
ரணில் விக்ரமசிங்க என்பவர், கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று(24)...
அமெரிக்காவுக்கு எதிராக இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் முடிவு
அரிய மண் பொருட்கள், உரங் கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார கட்டுப்பாடுகளைத் தீர்க்க முயற்சிப் பதாக சீனா இந்தியாவிடம் தெரிவித் துள்ளதாக இந்திய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை(19) செய்தி...
ரணில் விக்ரமசிங்க கைது: முன்னாள் ஜனாதிபதிகள் கண்டனம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் என சுட்டிக்காட்டியுள்ள கூட்டு எதிர்கட்சிகள், இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாவும் அறிவித்துள்ளன. கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...
மூன்று வருட போரில் 17 இலட்சம் உக்ரைன் படையினர் பலி
ரஷ்யாவுடனான 3 ஆண்டு கால மோதலில் “பல தலை முறைகளை” இழந்ததாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கசிந்த இராணுவ கோப்புகள் 2022 முதல் கியேவின் படைகள் 1.7 மில்லியனுக்கும் அதிகமான...
சர்வதேச நீதி பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மற்றுமொரு போராட்டம்
உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிப்பதுடன், சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள்...
ஐ.சி.சி நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய முயன்ற அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களை வாஷிங்டன் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜூலை 2025 இல் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் தலைமையகம். அமெரிக்க...
ஜெனிவா செல்ல தயாராகும் இலங்கை அரசின் பிரதிநிதிகள்!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு அடுத்த மாத ஆரம்பத்தில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி குறித்த குழு இலங்கையில் இருந்து புறப்படும் என்று...









