எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே ரணில் கைது : ஜி.எல்.பீரிஸ் சாடல்

அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.கைது செய்வதற்குரிய நியாயமான காரணிகள் ஏதும் இருக்கவில்லை. இந்த கைதுக்கு அரசாங்கம் நிச்சயம் சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும்...

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளில் நீதிக்காகக் குரல் கொடுக்க வருமாறு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளில் நீதிக்காகக் குரல் கொடுக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர். சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி வடக்கு...

ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் – பிமல் தெரிவிப்பு

40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய...

செம்மணிக்கு நீதி கோரி ஓரணியில் திரளும் தமிழ் கட்சிகள்!

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை...

ரணிலின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!

ரணில் விக்ரமசிங்கவின் கைதும், பிணை வழங்கப்படாமல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதும், அரசியலமைப்பின் எதேச்சதிகாரம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எதிரணி அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள...

குற்றம் புரிந்த சகல முன்னாள் ஜனாதிபதிகளும் கைது செய்யப்பட வேண்டும் : தமிழர் தரப்பு கோரிக்கை

ரணில் விக்ரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகள், முன்னாள் ஜனாதிபதிகள் மீதும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஞானமுத்து ஸ்ரீ நேசன் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு அவர்களும்...

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக்கோரி பேரணி

பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஒன்றிணைத்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். 'பருத்தித்துறை நகரை பாதுகாப்போம்' என்ற...

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும், அது நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாடு என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தற்போது பெரும் பேசுபொருளாக...

பிரதமர் ஹரிணி அமரசூரிய ரணிலை சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் அவர் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன....

காங்கேசன்துறை – தமிழக கடற்போக்குவரத்து சேவை விரைவில் முன்னெடுக்கப்படும் – ஜெயசேகரம்

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம், குறிகாட்டுவன் இறங்குதுறை, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன் காங்கேசன்துறை - தமிழக கடற்போக்குவரத்து சேவை ஆகியவை விரைவில் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரம்...