அமெரிக்காவை உலுக்கும் அரசியல் படுகொலைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நீண்டகால ஆதரவாளரான கன்சர்வேடிவ் வர்ணனையாளர் சார்லி கிர்க்(31), கடந்த புதன்கிழமை(10) உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத் தில் உரை நிகழ்த்திக் கொண் டிருந்தபோது படுகொலை செய் யப்பட்டார். வலதுசாரி...

இலங்கை தொடர்பான புதிய வரைவு ஒன்று ஐ.நா.வில் சமர்ப்பிக்க தீர்மானம்

இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவு தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம்,...
Ilakku Weekly ePaper 356

ஈழத்தமிழர் இறைமையையும் மனித உரிமைகளையும் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணி காலத்தின் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 20வது ஆண்டில் அதன் அறுபதாவது அமர்வு சிறிலங்காவின் ஈழத்தமிழன அழிப்பு-துடைப்பு-பண்பாட்டு இனஅழிப்பு என்பவற்றுக்கான தண்டனைநீதி, பரிகாரநீதி என்பவற்றை சிறிலங்காவின் நீதிவழமைக்குள்ளேயே  உள்ளகப்பொறிமுறைக்குள் நடைமுறைப்படுத்த சிறிலங்காவின் இன்றைய அரசாங்கத்துக்கு...
Ilakku Weekly ePaper 356

Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356 | சனி, 13 செப்டம்பர் 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356 | சனி, 13 செப்டம்பர் 2025 Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356...

பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு: ஐ.நாவின் தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவு

பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு நாடுகளுக்கான தீர்வு குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரித்து ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இலங்கை வரவேற்றுள்ளது. வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு...

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களைத் தாக்க சதி : இலங்கையிலுள்ள பாகிஸ்தான் அதிகாரிக்கு இந்திய நீதிமன்றம் அழைப்பாணை !

இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும்  பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம்...

நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு

நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு  செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர்...

இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!

கொழும்பில் உள்ள இந்திய  தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11)  இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது...

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள...

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (12) முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி – பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றைய தினம் அங்கு...