இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (15) கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கையெழுத்துப் போராட்டம் மாற்றத்துக்கான இளையோர் குரல்...

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு நாள் நிகழ்வுகள் யாழில் ஆரம்பம்…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” திலீபன் அவர்களின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில்...

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை குறித்து பி.பி. சிவப்பிரகாசம் கருத்து

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட  அடிப்படை உரிமைகளை பாதுகாக்க  தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டு குழு உறுப்பினரும், ...

நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் பிரதி...

ஏமாற்றத்தின் தொடர்கதை – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8ம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் நடைபெறுகின்றது. இந்நிலையில், 60ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலேயே இலங்கையின் மனித...

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : சுரேஸ் வலியுறுத்தல்

பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா? என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்...

தென்னாசியாவில் மூன்றாவது நாடும் வீழ்த்தப்பட்டது…

இந்த வார தொடக்கத்தில் சிறிய இமயமலை தேசமான நேபாளத்தை  ‘ஜெனரல்-இசட்’ போராட்டங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை(11) நேபாளம் நாடு தழுவிய ஊரட ங்கு உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.  தலைநகர் காத் மாண்டுவில்,...

பழைய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் பரிசீலனை

பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது. எனினும்,...

இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை – கட்டார் எச்சரிக்கை

கத்தாரில் ஹமாஸ் அமைப் பினரின் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் மேற் கொண்ட தாக்குதல் அரச பயங்கர வாதம், எனவே இஸ் ரேலியஆக்கிரமிப்புக்கு “கூட்டு பதில்” இருக்க வேண்டும் என்று கட்டார் பிரதமர் ஷேக்...

கூட்டு எதிரணியாக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்படும்: திஸ்ஸ அத்தநாயக்க

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தலைக் கண்டு அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது? இத்தேர்தல்...