இலங்கையில் இந்த ஆண்டில் நடந்த வீதி விபத்துகளில் 960 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் ஆயிரத்து 960 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இந்த மரணங்கள்...
ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி – விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...
யாழ். மந்திரி மனையை பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி திங்கட்கிழமை (செப்டெம்பர் 22) குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று...
தியாகி திலீபன் 1987ல் சொன்னதை 2025ல் ஈழத்தமிழர்கள் செய்யவேண்டும் – பா. அரியநேத்திரன்
1987 செப்டம்பர் 15 முதல் 26 வரை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தியாகி திலீபன் இறுதியாக ஆற்றிய உரையில்.. "என் அன்பிற்கினிய மக்களே என்னால் பேச முடியவில்லை....
செயற்கைகோள் இணையத்தளத்தை உருவாக்கும் ரஸ்யா
அமெரிக்காவின் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸால் இயக்கப்படும் ஸ்டார்லிங்கைப் போன்ற ஒரு செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை ரஷ்யா விரைவில் அறிமுகப்படுத்தும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தின் தலைவர் டிமிட்ரி பகானோவ் கடந்த...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமெரிக்கா பயணம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் புதன்கிழமை (செப்டெம்பர் 24) ஜனாதிபதி விசேட...
அடுத்து மாலைதீவில் போராட்டமா?
பேச்சு சுதந்திரத்தையும் ஊடகங்களையும் முடக் கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறும் ஒரு மசோதாவை மலைதீவின் ஜனாதிபதி முகமது முய்சுவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தததைத் தொடர்ந்து, மாலைதீவில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு முக்கிய பத்திரிகையா...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஐ.நாவில் நீதிகோரிய தந்தை!
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களும் நீதி கோரி இலங்கையர் ஒருவரால் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு ஷங்க்ரி-லா...
அரசியல் வீழ்ச்சியை நோக்கி பிரான்ஸ்!
வரவு செலவுத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிதிக் குறைப்புக்கான அரசாங் த் திட்டங்களை எதிர்த்துதொழிற் சங்கங்கள் வெகுஜன வேலை நிறுத் தங்களை ஆரம்பிக்கவுள்ளதால், பிரான்ஸ் நாடு தழுவிய நெருக்
கடிகளுக்குத் தயாராக உள்ளது.
வியாழக்கிழமை(18) ஆசிரியர்கள், சுகாதாரப் பணி...
போர் குற்றங்கள்: ஐ.நா.விடம் தொழில்நுட்ப உதவியைப் பெற இலங்கை தயார்!
இலங்கையில் கடந்த கால போரியல் குற்றங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற இலங்கை தயாராக இருப்பதாகத்...










