காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலைகளை உறுதிப்படுத்தியது ஐ.நா
காசாவில் பாலஸ்தீனியர் களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படு கொலை செய்துள்ளது என்று ஐ.நா. விசாரணை ஆணையம் கடந்த செவ்வாயன்று(16) வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளது.
விசாரணைகளின்படி,2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து 1948...
காற்றலை விவகாரம்: தொடரும் மன்னார் மக்களின் போராட்டம் தொடரும்!
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நேற்று (21) 50ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த போராட்டத்துக்கு வடக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு...
முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்கிறது…
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள், திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் (20) முன்னெடுத்தனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத்...
ஐ. நாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்…
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவின் அமர்வில் இலங்கை தொடர்பில் மதிப்பாய்வு செய்ய திட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு அதன் 29வது அமர்வை செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடத்தவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.
இந்த அமர்வானது வலிந்து காணாமல்...
அடுத்த நிதியாண்டிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!
2026ஆம் நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான செலவீனம் ...
காணிப் பிரச்சினையில் அரசியலுக்கு இடமில்லை: அரசாங்கம் தெரிவிப்பு
வடக்கில் யுத்த காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.
வடக்கில் பெரும்பான்மையான மக்கள் ஏனைய...
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது நமது கடமை: த.வெ.க. தலைவர் விஜய் கருத்து
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, 'கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல்...
பிரித்தானியாவின் மொந்தவீடியோ மரபு மீறல் ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் அனைத்துலக அங்கீகாரம் பெறுதலை இலகுவாக்கியுள்ளது | ஆசிரியர் தலையங்கம்...
பலஸ்தீனத்தை அரசாகப் பிரித்தானியா அங்கீகரித்துள்ள வரலாற்று மாற்றம் 1933ம் ஆண்டின் ‘மொந்தவீடியோ மரபின் விளைவு திறன் வரைகூறான (Montevideo effectiveness criteria)’ ‘தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைக ளும், நிலையான மக்கள் தொகையும், ஒருமை...
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (20) கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் விடுதி...










