இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 100 புற்றுநோயாளர்கள் கண்டறிவு
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், ஆண்டுதோறும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புற்றுநோய்...
இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா.வில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று (6) சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை...
தையிட்டி விகாரைக்கு எதிராக மக்கள் இன்றும் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக, இன்றைய தினமும் (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டி திஸ்ஸ விகாரை, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு வலியுறுத்தியும் இந்தப்...
உணவு வேண்டும் என்றால் பாலியல் உறவு கொள்ள வேண்டும்: காஸா பெண்கள் சந்திக்கும் துயரம்
உணவு வேண்டும் என்றால் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என காஸா பெண்கள் வற்புறுத்தப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவலை AP செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
மேலும் காஸா பெண்கள் அங்கு நிவாரண உதவிக்கு...
*மின்சார சபை பொறியாளர்கள் அநுர அரசுக்கு எச்சரிக்கை*
இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் தொழிற்சங்க சங்கமானது இன்று (06) முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுக்கள் இன்று...
*இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே எகிப்தில் இன்று பேச்சுவாா்த்தை!*
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகளிடையே எகிப்தில் இன்று திங்கட்கிழமை (6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடாத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள ஜனாதிபதி...
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி – துரைராசா ரவிகரன்
நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும்...
இலங்கை மீதான புதிய பிரேரணை ஐ.நாவில் இன்று நிறைவேறும் !
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும்...
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து இலங்கையில் கண்டுபிடிப்பு
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டமுடியும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின்...
அநுரவின் மறதியும் அபேசிங்கவின் உறுதியும்: விதுரன்
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது, நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும், தேசிய ஒருமைப் பாட்டிற்கும் இன்றியமையாததாகும் என்று ‘வளமான நாடு; அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது,...









