ஹவுத்திகளின் இராணுவத் தளபதி இஸ்ரேலின் தாக்குதலில் பலி!
ஏமனின் ஹவுத்திகள் குழுவின் மிக மூத்த இராணுவ அதிகாரி களில் ஒருவரான, முகமது அப்துல் கரீம் அல்-கமாரி, இஸ்ரேலின் தாக் குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை தாமே மேற் கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு...
இளைஞர்களை பாதாள உலக செயற்பாட்டுக்கு தள்ளியவர்கள் குறித்து விசாரணை நடத்தக்கோரிக்கை
இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள் மற்றும் அவர்களைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து...
ஆப்கான் – பாகிஸ்தான் போர் நிறுத்ததிற்கு இணக்கம்…
பாகிஸ்தானும் ஆப்கானி ஸ்தானும் பல ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மோச மான எல்லை மோதல்களில் கடந்த வாரம் ஈடுபட்டதுடன், அங்கு பலர் கொல்லப்பட்டும், இரு தரப் பினரினதும் காவல் நிலைகள் கைப்...
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 15 பேர் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) மற்றும் அல்கொய்தா (Al-Qaeda) அமைப்புகளை இலங்கையில் வியாபிப்பதற்கு பங்களித்த மற்றும் நிதியுதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 15 சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான்...
சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய அதிகாரி அமெரிக்காவில் கைது
இந்திய நிபுணரும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆலோசகருமான ஆஷ்லே ஜே. டெல்லிஸ், 1,000 பக்கங்களுக்கும் அதிகமான இரகசிய பாதுகாப்பு தகவல்களை அங்கீகரிக்கப்படாமல் வைத்துக் கொண்டதற்காக செவ் வாய்க்கிழமை(14) கைது செய்யப் பட்டார்.
“இந்த வழக்கில் கூறப்பட்டு...
கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் : பிரதமர்
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
3 நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர்...
இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க படை மீண்டும் போர்?
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத் திற்கும் இடையிலான போரை நிறைவு செய்த அமெரிக்கா, கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகியநாடுகளின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிப் பதற்கு ஈடாக, ஹமாஸ் குழு...
இலங்கையில் 2025ம் ஆண்டு பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 18 பெண்கள் கைது…
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...
குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் இரசாயணம் கலப்பு
புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்ட குழந்தைகளுக்கு பயன் படுத்தும் பவுடரை விற்பனை செய்த அமெரிக்காவின் மிகவும் பிரசித்தி பெற்ற முன்னனி நிறு வனமான Johnson & Johnson (J&J) என்ற நிறுவனத்தின்...
மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை…
மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை. அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மகா ஓயா படுகை மற்றும் தெதுரு ஓயா படுகைகளில் பெய்து வரும் கனமழையைக்...









