திருகோணமலையில் கனமழை: விவசாயம் பாதிப்பு!
திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வங்காள விரிகுடாவில் நாளைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் இன்று உருவாகியுள்ளது. இதனால்...
அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வது முக்கிய நோக்கம்: தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து!
அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தீபாவளி திருநாளை...
காசாவில் மீண்டும் போர் ஆரம்பம்!
காமஸ் இயக்கம் இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தெற்கு காசா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதிகசற் (saudigazette) என்ற ஆங்கில செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஃபாவில் ஹமாஸ்...
தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்!
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின்படி இன்றுடன் இறுதி நாள் எனவும் குறித்த விவசாயிகள்...
மண்சரிவு அபாயத்தில் சிக்கியுள்ள 21 குடும்பங்கள்!
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் பலத்தமழை காரணமாக, லிந்துலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு பகுதி தற்போது கடும் மண்...
‘யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ்’ – யாழ்பாணத்திற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டும் : தென்னிந்திய நடிகர் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்பாணத்திற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல வேண்டும் என தென்னிந்திய நடிகர்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) யாழ் . ஊடக அமையத்தில் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிமலராஜனின் படத்திற்கு குரலற்றவர்களின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா...
பிரதமர் ஹரிணி, ஜே.வி.பி, இராஜதந்திரம் : விதுரன்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய சீனா மற்றும் இந்தியாவுக்கான தொடர் விஜயங்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் நிலவும் புவிசார் அரசியல் போட்டிச்சூழலில் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நுட்ப மான முறையில்...
ஒன்றிணைவு குறித்த தீர்மானத்தை கட்சியே மேற்கொள்ளும் என்கிறார் சுமந்திரன்!
மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்...
சிங்கள கட்சிகளின் முயற்சியை தடுக்க தமிழ் கட்சிகளின் ஒன்றிணைய சித்தார்த்தன் வலியுறுத்தல்
அண்மைய காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்த்தேசியத் தரப்புக்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளால் சிங்கள அரசியல் கட்சிகள் வட, கிழக்கு மாகாணங்களில் காலூன்றியதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எனவே...










