அவசரகாலநிலைப் பிரகடனம் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கரிசனை…
இலங்கை பேரனர்த்தத்தினால் மிகமோசமான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அண்மையில் பிரதியமைச்சர் சுனில் வட்டகலவினால் வெளியிடப்பட்ட கருத்து...
வவுனியா வடக்கு திரிவைச்சகுளம் மற்றும் ‘கிவுல் ஓயா’ அபகரிப்பு: ரவிகரன் எம்.பி எதிர்ப்பு
வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திரிவைச்சகுளம் பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்வரையில் அடர்வனங்களை அழித்து ஆக்கிரமிப்புச் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து 'கிவுல்ஓயா' நீர்ப்பாசனத் திட்டத்தை...
புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வழங்க முன்வர வேண்டும் – மனோ கோரிக்கை
புலம்பெயர் தமிழர்கள் காணி வழங்க முன்வந்தால், அந்த காணிகளை மலையக மக்களுக்குப் பெற்றுத்தரத் தாம் தயாராக இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசு நிலம் வழங்க...
நம்பத்தகுந்த நண்பனாக இலங்கையுடன் இருப்போம் – பாகிஸ்தான் அமைச்சர் தெரிவிப்பு
பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய தைரியத்தையும் பெரிதும் பாராட்டும் அதேவேளை, இப்போதும், எப்போதும் பாகிஸ்தான் ஒரு நம்பத்தகுந்த நண்பனாக இலங்கை மக்களுடன் ஒன்றாக நிற்கும்...
வெள்ள அனர்த்தம் நிகழலாம்: பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...
ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து தமிழ் தேசிய கட்சிகள் ஆராய்வு
தமிழ்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை விரும்புகின்றோம் என்றும் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே...
ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி, வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி உதவி நிதியத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள 4.5 மில்லியன் டொலர் நிதியுதவி ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சேவினால் (Marc-André...
தமிழர்களை கொல்ல வேண்டும் என்று கூறிய தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
"தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்" எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு...
சர்வதேச உதவிகளை நிர்வகிக்க குழுவொன்று நியமிப்பு
அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவி மற்றும் நிவாரண நிதிகளைக் நிர்வகிப்பதற்காக, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் உயர்மட்ட தேசியக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு...
அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பல தரப்புகள் தயாரென தகவல்
டித்வா சூறாவளி தொடர்பான உரிய கால எச்சரிக்கைகளை வழங்குவதிலும், அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் தவறியதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி பல தரப்புக்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றன.
சூறாவளியின் தாக்கத்திற்கான...










