மியன்மாரில் சர்ச்சைக்குரிய இணைய மோசடி மையம் முற்றுகை
இலங்கையர் உட்பட்டவர்களுக்குத் தொழில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களை இணையக் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இணைய மோசடி மையங்களில் ஒன்றை மியான்மார் இராணுவம் மூடியுள்ளது.
தாய்லாந்து எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்த...
காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!
காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவம், போர் நிறுத்தத்திற்கு திரும்புவோம் என அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ரஃபாவில் உள்ள தங்களின்...
பொத்துவிலில் இயங்கிவந்த இஸ்ரேலிய “சபாத் இல்லம்” மூடப்பட்டதற்கு நன்றி
இன்று (21) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக அவர்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார்
பொத்துவில், சர்வதோயபுர கிராமத்தில் இயங்கி வந்த...
ஆறு மாவட்டங்களில் அடை மழை 8,346 பேர் பாதிப்பு!
கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் ஆறு மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 2, 052 குடும்பங்களைச் சேர்ந்த 8,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் இதுவரை மூவர்...
யாழில் காவல்துறை புதிய அவதாரம்!
யாழில் காவல்துறை, போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் சிறப்புத் தொலைபேசிப் பிரிவு ஆரம்பம். குறித்த சேவை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில் சம்பிரதாய...
இலங்கை வருகிறார் வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர்!
வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த தகவலை வெளியிட்டார்.
அவரின் இலங்கை பயணத்தின்போது சில ஒப்பந்தங்களும்...
வாகன விலைகளில் வீழ்ச்சி…
ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் விற்கப்படும் வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 15...
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக்கற்கள் நடுகை செய்யும் பணி குறித்து கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக்கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (21) நடைபெற்றது.
தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும்...
நாடு முழுவதும் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக தகவல்!
நாடு முழுவதிலும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில்...
கொழும்பில் தொடரும் கனமழையால் வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி!
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொழும்பு நகர சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பொரள்ளை, மருதானை, இராஜகிரிய பிரதேச வீதிகளில்...










