யாழில் 11 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை…
யாழில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு, சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் இதுவரை 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன்
ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத்...
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம்!
அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின்...
புடினுடனான உச்சிமாநாட்டை ட்ரம்ப் புறக்கணித்தார்
ஹங்கேரியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான தனது திட்டமிடப்பட்ட உச்சி மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள் ளார், பேச்சுவார்த்தைகள் இந்த கட்டத்தில் விரும்பிய முடிவுகளைத் தரும் என்று அவர்...
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை!
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக சிறுவர் விவகார அமைச்சர்...
அமெரிக்காவின் கடன் $38 ட்ரில்லியன்த் தாண்டியது…
அமெரிக்க அரசாங்க செல வினங்களுக்கும் வருவாய் களுக்கும் இடையிலான இடை வெளிவேகமாக விரிவடைந்து வரு வதால், அமெரிக்காவின் தேசியக் கடன் $38 ட்ரில்லியனைத்தாண்டி யுள்ளது. அமெரிக்க கருவூலத் துறையின் செவ்வாய்க்கிழமை(21) அறிக்கையில் இந்த...
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை புதிய நிபந்தனைகளுடன் இலங்கைக்கு கிடைக்கும் : விதுரன்
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் இன்றிய மையாத தூணாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டம், அதன் இரண்டாவது நீடிக்கப்பட்ட சலுகைக் காலம் 2027இல் நிறைவடைவதை ஒட்டி, தற்போது தீர்க்கமான கட்டத்தை...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவடைந்து...
அமெரிக்க டொலரில் இருந்து வெளியேறும் இந்தியா!
அமெரிக்க டொலர் போன்ற மூன்றாவது நாணயத்தை நம்பியிருக்காது, நீண்ட காலத்திற்கு தேசிய நாணயத்தை ஆதரிக்கும் முயற்சியில், இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அதன் சுதந்திர வர்த்தக கூட்டாளிகள் ரூபாயில்...
சாண் ஏற முழம் சறுக்கும் ஐ நா தீர்மானம்!-பா. அரியநேத்திரன்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 60, வது கூட்டத் தொடர் கடந்த 2025,செப்டம்பர் 08 தொடக்கம் 2025அக்டோபர் 08 வரை நடைபெற்றதை யாவரும் அறிவர். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள்,...









