புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி
'தமிழகத்தின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரை, அவரது குடும்பத்தினர் சிறையில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 44 வயதான புஷ்பராஜ்...
ஆச்சரியங்களில்லாத அநுரவின் பட்ஜட் 2026:விதுரன்
இலங்கையின் 80 ஆவது வரவு, செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்சார்ந்த...
இந்தியா- இஸ்ரேல் மேற்கொண்ட மிகப்பெரும் படைத்துறை ஒப்பந்தம்
இந்தியாவும் இஸ்ரேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தும் நோக் கில் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளதாக புது தில்லி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் செவ்வாய்க் கிழமை(4) டெல்...
மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வலியுறுத்தல்!
இனங்களுக்கிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால், மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் நிச்சயமாக அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் வலியுறுத்தியுள்ளார்.
வடமராட்சி கிழக்கில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த...
10,000 உக்ரைன் படையினரின் முடிவு என்ன?
உக்ரைனில் ரஷ்யப் படைக ளால் சூழப்பட்ட குப்யான் ஸ்க் மற்றும் கிராஸ் நோர் மெய்ஸ்க் நகரங்களில் கடுமையான தோல்வி ஏற்படும் என்று உக்ரைன் தளபதிகள் அஞ்சுவதாக பில்ட் தெரிவித்துள்ளது. இரண்டு நகரங் களிலும்...
தற்போதைய நாடாளுமன்றம் மேலும் ஐந்தாண்டு காலம் நீடிக்கப்படலாம்: பா.அரியநேத்திரன்
மாகாணசபை தேர்தல்களை இழுத்தடித்து அடுத்த ஆண்டு 2026,ல் நடைபெறாமல் காலத்தை கடத்தும் முயற்சியாகவே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) செயலாளர் ரின்வின் சில்வாவின் கருத்துள்ளது..
ரில்வின் சில்வா கூறுவதையே தேசிய மக்கள் சக்தி நடைமுறைப்படுத்தும்...
இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் மீது ஜேர்மனியில் போர்க்குற்ற வழக்கு!
2008-2009 ஆம் ஆண்டு காசா மீதான இராணுவத் தாக்குதலின் போது இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் செய்த போர்க்குற்றங்களுக்காக அவர் மீது மனித உரிமைகள் குழு ஒன்று ஜெர் மனியில் இந்த...
மத்திய வங்கி மோசடி : அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த நடவடிக்கை
சிங்கப்பூரில் வசித்து வரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதகாக, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அறிக்கையினை எதிர்பார்த்திருப்பதாக காவல்துறை தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் : அரசாங்கம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (8), யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற...
அச்சமின்றி மாவீரர்களை நினைவுகூரமுடியும் : NPP அமைப்பாளர் தெரிவிப்பு
மாவீரர்கள் நினைவு கூரப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு நல்ல தீர்மானம் எடுத்திருப்பதால் மக்கள் அச்சமின்றி நினைவு கூருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரான சாம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்...










