Ilakku Weekly ePaper 364

மாவீரர் நாளன்று ஈழத்தமிழர் இறைமையுள்ள தேசமாக எழுந்து “ஏக்கிய இராஜ்ஜியத்தை” நிராகரித்து இறைமையை மீளுறுதி செய்ய...

உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை வானத்தைக் கட்டுப்படுத்தல் கடலை ஆட்சிப்படுத்தல் மண்ணின் அருமூலகங்களை தமதாக்கல் போன்ற நோக்கங்களை அடைவதற்கான  வல்லாண்மைகளின் பிராந்திய மேலாண்மைகளின் அனைத்து நாடுகளுடனுமான கூட்டாண்மை பங்காண்மை வழியாக வளர்ச்சி பெற்றுள்ளது....
Weekly ePaper 364

Ilakku Weekly ePaper 364 | இலக்கு-இதழ்-364 | சனி, நவம்பர்-08-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 364 | இலக்கு-இதழ்-364 | சனி, நவம்பர்-08-2025 Ilakku Weekly ePaper 364 | இலக்கு-இதழ்-364 | சனி,...

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எஸ்.சிறீதரன் கருத்து!

‘இலங்கையில்  புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக சென்ற இளைஞர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர்  கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி...

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது (நவம்பர் 07, 2025) அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததில், 20 மாணவர்கள் உட்பட மொத்தம் 54 பேர்...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத, சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். வரவு செலவுத் திட்ட...

தமிழ் மக்களை அரசு ஏமாற்றிவிட்டதாக இரா.சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில்...

வரவு செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று…

ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர். இதன்போதே...

பொருளாதார மீட்சிக்கான பெருமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது: ஹர்ஷ டி சில்வா கருத்து

பொருளாதார மீட்சிக்கான பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது. நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் நாங்கள் இல்லை என...

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கான இரு திட்டங்களும் வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 2025...