புத்தர் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது – அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவிப்பு

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று...

சிறிதரனுக்கு எதிரான முறைப்பாடு குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த...

காச நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் – ஐ.நா எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டில் காசநோய் இறப்புகள் 3 சதவீதம் குறைந் துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. புதன் கிழமை(12) வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர காசநோய் அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் சுகாதார...

தமிழரசுக் கட்சி பிரமுகர்களை சந்தித்தார் இந்திய தூதுவர்…

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்திய...

போருக்கு தயாராகின்றது வெனிசுலா!

கரீபியனில் அமெரிக்க இராணு வக் குவிப்பு தொடர்ந்து வரு வதற்கு பதிலளிக்கும் விதமாக, வெனிசுலா தனது ஆயுதப் படை களை மிகுந்த எச்சரிக்கையுடன் நிறுத்தி, நாடு தழுவிய அளவில் பெருமளவில் துருப்புக்களை நிறுத்த...

இலங்கை இந்தியாவிற்கு இடையில் பாலம் தேவையில்லை: அமைச்சர் சந்நீரசேகரன்

இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு...

தன்சானியாவில் தேர்தல் வன்முறை – 1000 பேர் பலி

கடந்த மாதம் சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு தான்சானியாவில் வெடித்த அமைதியின்மையின் போது நூற் றுக்கணக்கானோர் கொல்லப்பட் டனர் மற்றும் தெரியாத எண்ணிக் கையிலானவர்கள் காய மடைந் தனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்...

திருகோணமலை: இரவோடு இரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை!

திருகோணமலையில் சட்ட விரோதமாக இரவோடு இரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை இரவோடு இரவாகவே பலரது கூட்டு முயற்சியால் ஒற்றுமையால் அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது சட்டவிரோத சிலை அகற்றும் பணியிலிருந்த  காவல்துறை அதிகாரியை பெளத்த பிக்கு...

மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என்று பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான விவாதத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்...

அரசாங்கத்தின் பாதீட்டில் தமிழ் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடு!

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நேற்று (14) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.  அதற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்ற அதேவேளை 8 உறுப்பினர்கள்...