தமிழர் தாயகத்தில் தொடரும் தொல்பொருள் வன்முறை! :பா. அரியநேத்திரன்
இலங்கையில் தொல்பொருள் திணைக்களம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1890ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1940 ஆம் ஆண்டில், 9 ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் மூலம் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
தொல்பொருளியல் மரபுரிமை தொடர் பான சரியான...
இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு ரஷ்ய அதிபர் அனுதாபம் தெரிவிப்பு
பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட செய்தியொன்றை...
யாழில் எலிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை!
யாழ்ப்பாணப் பகுதியில் எலிக்காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும்...
இலங்கையை கட்டியெழுப்ப புதியதொரு திட்டம்!
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'டிட்வா' புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் சட்டப்பூர்வமாக ‘Rebuilding Sri Lanka’...
அரசாங்கத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர எதிர்க்கட்சி தயார்
இலங்கையில் தற்போது ஏற்பட்ட பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர உள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்....
இலங்கைக்கு இரங்கலையும் உதவிகளையும் அறிவித்த உலக நாடுகள்!
இலங்கையில் நிலவிய அதிதீவிர வானிலைக் காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
டிட்வா புயல், நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கியுள்ளதாக வெளிவிவகார...
போரை நிறுத்துவது குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கருத்து
உக்ரைனில் இறையாண்மை, வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதே தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய அவர், "புவியியல்...
சீரற்ற காலநிலை: பல்லாயிரம் கால்நடைகளைக் காணவில்லை என அறிவிப்பு!
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்லாயிரம் கால்நடைகளைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குளத்தில் நீரேந்து பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்ட பல கால்நடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அத்துடன், பட்டிகளை வெள்ளம் சூழ்ந்ததாலும் ஏராளமான...
வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் பதிவு!
வங்காள விரிகுடாவில் இன்று 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் சிறிய...
பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஊவா, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களில் பல இடங்களில் இன்று கடும் மழை...










