அமெரிக்காவின் இரு விமானங்கள் இலங்கைக்கு வருகை
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன.
அனர்த்த முகாமைத்துவ...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி...
யூரோவிஷனை புறக்கணித்த ஐரோப்பிய நாடுகள்!
அடுத்த யூரோவிஷன் பாடல் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அதனை புறக்கணிப்பதாக ஸ்பெயின், அயர்லாந்து, ஸ்லோ வேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாக்கு மோசடி...
டித்வா சூறாவளி ஆளுகை தோல்வியும் அக்கினிப் பரீட்சையும் : விதுரன்
டித்வா சூறாவளி கோர தாண்டவமாடி விட்டுச் சென்றிருக்கின்றது. தற்போது வரையிலான தகவல்களின்படி 611பேர் உயிரிழந்துள்ளதோடு 213 காணமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்கலாம்.
அப்படியிருக்கையில் இலங்கையில் முறைப்படியான அனர்த்த முகாமைத்துவக் கட்ட மைப்பு...
அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகல் மாவட்ட...
ஆப்கானில் அமெரிக்கா இழந்த 29 பில்லியன் டொலர்கள்!
ஆப்கானிஸ்தானில் இடம் பெற்ற மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தால் 29 பில்லி யன் டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டதாக விசாரணையில் கண் டறியப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வீண்செலவு செய்தது இதன் மூலம் தெரிய...
இலங்கையில் இன்றிரவு முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்!
இலங்கையின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,...
பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை...
இலங்கைக்கான நிதியை அதிகரித்த பிரித்தானியா!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு வழங்கவிருந்த நிதியை பிரித்தானியா அதிகரித்துள்ளது.
அதன்படி, நிதியுதவியின் மொத்தத் தொகை ஒரு மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் ஜனாதிபதிக்கும்...
சர்வதேச நாணய நிதியத்திடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைக் கோரிய இலங்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் எவன் பபஜோர்ஜியூ (Evan Papageorgiou), இலங்கை அரசாங்கத்தின் புதிய நிதிக் கோரிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் விரைவு...










