இந்தியாவின் மேலும் அனர்த்த நிவாரண சேவை விமானங்கள் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!

இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த...

சீரற்ற காலநிலை: கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 45,420 குடும்பங்களைச் சேர்ந்த 147,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை  வெள்ளப் பெருக்கினால்  கிழக்கு...

இலங்கை மக்களுக்கு 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க பிரித்தானியா தீர்மானம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவின் பதில் உயர்ஸ்தானிகர் (Acting British High Commissioner) தெரேசா ஓ’மஹோனி, பிரித்தானிய உதவி நடவடிக்கைகள்...

நிவாரணத்துடன் திருகோணமலையில் இந்திய கடற்படை கப்பல்!

தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்து வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் திங்கட்கிழமை (08) திருகோணமலை...

வெள்ள அனர்த்தம்: தடம் தெரியாமல் அழிந்து போயுள்ள விவசாய நிலங்கள்…

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் லிந்துலை - அக்கரகந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள்  முழுமையாக அழிந்துள்ளன. இங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட மரக்கறித் தோட்டங்கள் வெள்ளத்தால் அடியோடு...

மலையக மக்களுக்கு காணிகளை வழங்குமாறு கோரிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்...

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் : வளிமணடலவியல் திணைக்களம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின்  சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய,...

கண்டி, கேகாலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை:   கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய...

மட்டக்களப்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் 56 பேருக்கு எதிராக வழக்கு…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி  காவல் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 56 பேருக்கு...

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கை வருகை

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் விடுத்த அவசர நிதியுதவிக் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து, விரைவு நிதியளிப்பு வசதி தொடர்பான கோரிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தற்போது பரிசீலனை...