சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருக்கோவிலில் நடந்த கவனயீர்ப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பில் சங்கத்தின் உபதலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி,...
சர்வதேச மனித உரிமைகள் நாள்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (10) இடம்பெற்றது.
இதன்போது காணாமல்...
இந்தோனீசியாவில் தீ விபத்து – 22 பேர் உயிரிழப்பு
இந்தோனீசியாவில் ஜகார்த்தா நகரில் உள்ள ஒரு அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், அதில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவார்.
ஏழு மாடி கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை...
நிவாரணம் வழங்குவதில் அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் விசனம்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகளினால் கிராம உத்தியோகத்தர்களால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது
மேலும் இவ்வாறான அரசியல்...
அவசரகாலநிலைப் பிரகடனம் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கரிசனை…
இலங்கை பேரனர்த்தத்தினால் மிகமோசமான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அண்மையில் பிரதியமைச்சர் சுனில் வட்டகலவினால் வெளியிடப்பட்ட கருத்து...
வவுனியா வடக்கு திரிவைச்சகுளம் மற்றும் ‘கிவுல் ஓயா’ அபகரிப்பு: ரவிகரன் எம்.பி எதிர்ப்பு
வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திரிவைச்சகுளம் பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்வரையில் அடர்வனங்களை அழித்து ஆக்கிரமிப்புச் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து 'கிவுல்ஓயா' நீர்ப்பாசனத் திட்டத்தை...
புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வழங்க முன்வர வேண்டும் – மனோ கோரிக்கை
புலம்பெயர் தமிழர்கள் காணி வழங்க முன்வந்தால், அந்த காணிகளை மலையக மக்களுக்குப் பெற்றுத்தரத் தாம் தயாராக இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசு நிலம் வழங்க...
நம்பத்தகுந்த நண்பனாக இலங்கையுடன் இருப்போம் – பாகிஸ்தான் அமைச்சர் தெரிவிப்பு
பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய தைரியத்தையும் பெரிதும் பாராட்டும் அதேவேளை, இப்போதும், எப்போதும் பாகிஸ்தான் ஒரு நம்பத்தகுந்த நண்பனாக இலங்கை மக்களுடன் ஒன்றாக நிற்கும்...
வெள்ள அனர்த்தம் நிகழலாம்: பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...
ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து தமிழ் தேசிய கட்சிகள் ஆராய்வு
தமிழ்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை விரும்புகின்றோம் என்றும் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே...










