ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னெடுத்த நிவாரணப் பணிகள் நிறைவு…

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னெடுத்த நிவாரணப் பணிகள் இன்று நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின்...

அரசாங்கத்தின் செயற்பாட்டை விமர்சித்தார் ரணில்

நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற தெளிவுப்படுத்தலை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று  முன்னாள் ஜனாதிபதி...

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை - வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (14)  இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர்...

டிட்வா சூறாவளியினால் 22 இலட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 இலட்சம் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்களுள் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த...

மகேஸ்வரன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மீண்டும் மரண தண்டனை உறுதி

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம்...

ஊழலுக்கு எதிரான போராட்டம் பல்கோரியா அரசு கவிழ்ந்தது…

நாடு முழுவதும் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்க ளைத் தொடர்ந்து கடந்த வியாழக் கிழமை(11) பல்கேரியாவின் அர சாங்கம் தனது ராஜினா மாவை அறிவித்துள்ளது.  ஆறாவது நம் பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்ட பிறகு,...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயார்

முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாராகி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்டமூலத்தின்கீழ் பயங்கரவாதச் செயலைச் செய்பவர்களுக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்னுரிமை அளிக்கவும் – ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி...

இலங்கைக்கு மீண்டும் புயல் அபாயம்…

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

தேசிய மக்கள் சக்தியின் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்…

நாட்டில் நிலவும் வறுமையை ஒழித்து, கிராமிய ரீதியில் பொருளாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்குடன், தேசிய மக்கள் சக்தியின் 'பிரஜா சக்தி' வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு...