இன்று கன மழைக்கு வாய்ப்பு…
கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அந்த...
கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அறிவிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க...
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு!
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதுவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண...
மக்களின் அரைப் பங்கினரின் சொத்தை கொண்டுள்ள 0.001% செல்வந்தர்கள்
உலகளாவிய சமத்துவ மின்மை “தீவிர” மட்டங் களில் உள்ளது, 60,000க்கும் குறை வான செல்வந்தர்கள் (மல்டி-மில் லியனர்கள்), அதாவது மொத்த மக்கள் தொகையில் 0.001% உள் ளவர்கள் இப்போது உலகின் 50% மக்களின்...
16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு,...
பூகோளப்போட்டியால் குவியும் நிவாரண உதவிகள் :விதுரன்
இலங்கையில் டிற்வா சூறாவளியின் கோர தாண்டவம் தற்போது வரையில் 640 உயிரிழப்புக்களுக்கும் 211 காணாமல்போகும் நிலைமைகளுக்கும் காரணமாகியுள்ளது. அத்துடன் 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதோடு நாடளாவிய ரீதியில் 847...
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் எங்கள் மலையக மக்களை! : பா. அரியநேத்திரன்
200, வருடமாக இலங்கையில் வாழ்ந்து நாட்டின் பொருளாதார வளத்துக்கு அத்திவாரம் இட்டுவரும் மலையக தமிழ் உறவுகளின் அவலங்கள் வார்த்தைக ளால் வர்ணிக்கப்பட முடியாது.
“மழை விட்டாலும் தூவானம் போகவில்லை” என்பதைப்போல் வெள்ளம் சூறாவளி இல்லை...
காங்கேசன்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை…
காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு...
தாவரவியல் பூங்காவாக மாறவுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள்…
மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு...
அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தோரை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்: 12 பேர் பலி
அஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதோடு 60 பேருக்கு மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்து தாக்கியமை அவுஸ்திரேலியாவில் அதிர்வலைகளை...









