நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை நீடிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பிணை நீடிப்பு வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில்...

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் பங்கு

சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக போட்டியிடவுள்ள முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண ஆளுநருமான M.L.A.M.ஹிஸ்புல்லா ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில்...

கூட்டமைப்பினர் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தகுதியை இழந்து விட்டார்கள்

தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்தில் தங்களை புனிதர்களாக காட்டிக்கொண்டு தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கான உத்திகளை தற்சமயம் அரங்கேற்றி வருகின்றனர். அரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்...

பற்றியெரியும் உலகின் நுரையீரல்…அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி!

இந்தக் காட்டுத்தீயின் மூலம், நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இதை எதிர்த்துப் போராடிய அமேசானிய பழங்குடிகளை, அந்தக் காட்டின் ஆதிப் பிள்ளைகளைத் துரத்திவிடப் போகிறார்கள். அமேசான்...

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஓரளவு படிப்பும் பண்பும் இருக்க வேண்டும் – நீதியரசர் விக்னேஸ்வரன்

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நேற்று (22) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள...

பிளவுபடும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் சனாதிபதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்சிக்குள் இரண்டாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள் சஜித்திற்கும் ரணிலுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியின்...

சவேந்திர சில்வாவுக்கு எதிராக நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன – அமெரிக்க தூதுவர் செவ்வி

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும்....

வேட்பாளராக தெரிவாகும் முன்பேபிரச்சாரத்தை ஆரம்பித்த ரணில் – பூமிகன்

இலங்கையின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க.வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? என்ற பிரச்சினையில்...

வடக்கு, கிழக்கில் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – சஜித்

சனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராகக் களமிறங்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

சீனாவின் போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டார் மைத்திரி

மேற்குலகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்திவரும் சிறீலங்கா அரசு தற்போது சீனாவில் இருந்து தனது கடற்படைக்கு கொள்வனவு செய்யப்பட்ட போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டுள்ளது. பி- 625 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த கப்பல்...