“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்துவது என்றும்...
சிக்குன்குனியா எச்சரிக்கை: இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்திய அமெரிக்கா!
இலங்கைகான இரண்டாம் நிலை சுகாதார பயண ஆலோசனையின் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளது.
நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரஸ் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு மேம்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக...
அமெரிக்காவின் தடையைத் தவிர்க்க ‘TikTok’ நிறுவனம் நடவடிக்கை
அமெரிக்காவிற்குள் 'TikTok' தடையைத் தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம், தனது அமெரிக்கப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மூன்று முக்கிய...
இலங்கையில் டித்வா புயல் ஏற்படுத்திய தாக்கம்: பயிர் நிலங்கள் அழிவு!
இலங்கையில் கடந்த 27ம் திகதி டித்வா புயல் ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் சுமார் 175,000 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிந்துள்ளதால் எதிர் காலத்தில் உணவுக்கு நெருக்கடி நிலை ஏற்படலாம் என...
தமிழக எதிர்க் கட்சி தலைவரையும் சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
நேற்று இச்சந்திப்பு சுமார் 40 நிமிட நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது...
இலங்கைக்கு நிவாரண உதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், 2.35 மில்லியன் யூரோவுக்கும் அதிக பெறுமதியான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இதில் IFRCஇனால் ...
டித்வா சூறாவளி குறித்து விசாரிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
டித்வா சூறாவளியை முகம்கொடுப்பதற்காக முன்னாயத்தங்கள் இல்லாமை, இயற்கைப் பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பூரணமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள்...
யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட அவதானம்!
வடக்கில் வன வள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுகளுடன் கலந்துரையாட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண...
தமிழ் தேசிய பேரவையினரைச் சந்தித்தார் தமிழக முதல்வர்!
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்றுள்ள, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இன்றைய தினம் (18) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.
இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரான...
சர்ச்சைக்குரிய யாழ். பழைய பூங்கா கட்டுமானம் குறித்து மாநகர சபை முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில்...










