அரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு

நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்க தமது  கட்சி முடிவெடுத்துள்ளதாக   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ் கொக்குவிலுள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடத்திய...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன்...

யாழ், மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு புதிய அரச அதிபர்கள் நியமனம்

யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தற்போது பணியிலிருக்கும் அரச அதிபர்கள் ஓய்வு பெறவிருப்பதனால், 2020ஆம் ஆண்டு இந்த இடங்களுக்கு புதிய அரச அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் வடக்கு கிழக்கு மாவட்டங்களிலுள்ள ஏனைய...

தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து நந்திக்கடல் பகுதியில் படைவேலிகள் பின்னகர்வு

முல்லைத்தீவு நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் - வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர். அதில் மீன்பிடி தேவைகளின் பொருட்டு நந்திக்கடல்...

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தமிழர் தரப்பை ஒருங்கிணைக்க பல்கலைக்கழகங்கள் முயற்சி

சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற திட்டத்தில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்த...

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – சிங்களக் கட்சிகளின் வன்முறைகள் யாழில் ஆரம்பம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ். மாநகரசபை உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக...

இந்து ஆலயத்தில் பௌத்த தேரரின உடல் தகனம் செய்யப்பட்டதற்கு சம்பந்தன் நாடாளுமன்றில் கேள்வி

முல்லைத்தீவு-செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பிக்கு ஒருவரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். குருகந்த...

குர்திஸ் படைகள் மீது தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி; போராடும் இனங்களுக்கு இன்னுமொரு படிப்பினை

அமெரிக்கப்படைகள் சிரியாவில் குர்திஸ் பகுதிகளை விட்டு வெளியேறியகையேடு அப்பகுதிகளை இலக்குவைத்து துருக்கியப்படைகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள.குர்தீஸ் படைகளின் விநியோகப்பாதையை இலக்குவைத்து துருக்கியப்படையினர் கடும் ஆட்லறி தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய பயங்கர வாத முகம்கொடுக்கமுடியாத நிலையில்...

பாரிசில் ‘பனைமரக்காடு’ தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர் கேசவராஜனின் படைப்பு

தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் கலைஞரான திரு. கேசவராஜன் அவர்கள் நேற்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அவர் யுத்தத்தின் பின்னர் தயாரித்த பனைமரக்காடு படம் திரையிட்டதோடு மக்களுடனான சந்திப்பையும் மேற்கொண்டார். பிரான்சு...

கம்போடியா அரசின் நந்திவர்மன் விருதுபெற்ற மேழிக்குமரன் அருந்தவராஜாவுக்கு வவுனியா தமிழ் சங்கத்தால் கௌரவிப்பு விழா!!

கம்போடிய அரசின் கலை கலாசாரத் துறை, கம்போடிய அங்கோர் தமிழ்ச் சங்கம்,பன்னாட்டுத் தமிழர் நடுவம், நடாத்திய உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கம்போடிய அரசின் நந்திவர்மன் விருதுபெற்ற வவுனியா தமிழ்ச்...