காணாமல் ஆக்கப்பட்டோடோர் தொடர்பியல் கோத்தாவின் கருத்து;காணாமல் ஆக்காட்டோரின் உறவுகள் எதிர்ப்பு

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றுடன் 970 நாட்களாக தொடர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவோம் – மங்கள

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு தொடர்பில் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பகிரங்கமாக வெளியிடுவோம்.     நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும்...

சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பிற்கு செல்லும் நாய்

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிரச்சார நடவடிக்கைகளை முடித்த பின்னர் மாலை நேரம் கடற்கரையில் சாதாரண உடையான சாரம், சேட்டுடன் நடமாடியதாக புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில்...

நாம் பல்வேறு கட்சிகளாக பிரிந்தமையே சிங்கள குடியேற்றத்திற்கு காரணம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

“ஈழத் தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்து விட்ட நிலையை சாதகமாகக் கொண்டே இலங்கையில் காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் வடக்கு கிழக்கில்...

இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன்- சஜித்

உண்மையில் இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் ஒருவர், போரின் பாதிப்புக்கள் தொடர்பான கேள்விக்கு 'எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் இதற்குப் பொறுப்புக்கூற மாட்டேன்' என்று நழுவமாட்டார். இதுவா சிறந்த தலைமைத்துவம்? இதுவா...

  தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை கோத்தா ஒருபோதும் ஏற்கமாட்டார் – வீரவன்ச

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ  தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஹொரணையில் இன்று(16) இடம்பெற்ற பொதுஜன...

சங்கிலி மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்

சங்கிலி மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம் தெரிவித்து, சங்கிலியன் பூங்காவின் முன்பாக முதலாவது பிரசாரத்தை சிவாஜிலிங்கம் ஆரம்பித்தார்  சிவாஜிலிங்கம். வடக்கு கிழக்கு தவிர, மலையகம் கொழும்பிலும் பிரசாரத்தை நடத்துவோம் என்றும் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமானவர்கள் தம்மை ஆதரிப்பதாகவும்...

தேசிய பளுதூக்கலில் முல்லைத்தீவு மாணவி சாதனை

பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பளுத் தூக்கும்போட்டியில் முல்லைத்தீவு பாடசாலை மாணவி ஒருவர் வரலாற்று சாதனை  படைத்துள்ளார்.முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி செ.ரிசபா என்ற மாணவியே பளுத்தூக்கல் போட்டியில் முதலிடத்தினை...

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதிதேர்தல் புறக்கணிப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிடப்பட்டது -யோகேஸ்வரன்

தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு ஒன்று நடைபெற்றது. அது ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிடப்பட்டது. அது தவறான நடவடிக்கையென...

உளத்தை அழிப்பதுதான் பெரும் வாதை – தீபச்செல்வன்

ஈழத் தமிழ் இனம், சந்தித்த இன அழிப்பு என்பது வெறுமனே உயிர்களும், உடல்களும் மாத்திரம் அழித்து நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மனங்களை இலக்கு வைத்து இங்கொரு மாபெரும் இன அழிப்பு நடந்தது. அது...