நாட்டின் பூர்வீக குடிகளான தமிழினம் தனித்துவமாக இயங்கி வந்தமைக்கான சான்றுகள் உள்ளன
போருக்கு பின்னரான தமிழர் அரசியல் தலைமைத்துவம் மிதவாத தலைமைகளிடம் விட்டுச்செல்லப்பட்டிருக்கிறது என ஜனநாய போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க. துளசியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்...
தந்தை செல்வா நினைவு போட்டிகளில் வெற்றி பெற்றோர் மதிப்பளிப்பு
இலங்கை தமிழர்களின் மூத்த தமிழ் அரசியல் தலைவராகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகருமான தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு...
கல்முனை-மட்டக்களப்பு வீதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியான சம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் பஸ் ஒன்று மோட்டார்...
எவரையும் பழிவாங்காதீர்: சர்வதேசம் சும்மா விடாது! – இரா.சம்பந்தன்
அரசியல் ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவரையும் கோட்டாபய அரசு பழிவாங்கக்கூடாது, அவ்வாறு இந்த அரசு செய்தால் சர்வதேசம் சும்மா விடாது எனவும் அதற்குரிய விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டியே...
வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பெண் ஊழியர் மீது தாக்குதல் வீடியோ இணைப்பு
வவுனியா, பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இன்று காலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை நிலையத்தின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.
குறித்தபெண் ஊழியர் தனது பணியை மேற்கொண்டிருக்கையில், கண்ணாடிப்...
அவசரகால சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை வேண்டும்-மேற்பார்வைக் குழு
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்த அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மீண்டும் அமைச்சரவைக்கும் அனுப்பிவைக்க துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்திருப்பதாக...
பொதுமக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட சிலை
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது.
பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும்...
மாற்றுத்தலைமை என்பது பிரியோசனமற்ற விடயமாகும் – சிவமோகன் வீடியோ இணைப்பு
மாற்றுத்தலைமை என்ற கோசத்தை வைத்தவர்கள ஆளுக்கொரு கட்சியை தொடங்கிக்கொண்டு இன்று உருக்குலைந்து நிற்கின்றார்கள். இது ஒரு பிரியேசனமற்ற விடயமாகும். என வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.
இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பிரத்தியோகமாக...
இன்புலுவன்சா வைரஸினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இன்புலுவன்சா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மழை மற்றும் குளிருடனான வானிலை காரணமாக, இன்புலுவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக...
புத்தளத்தில் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2528 பேர் பாதிப்பு
புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
புத்தளத்தில்...










